அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாளில், சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மாணவர்கள் முன்பு அம்பேத்கர் எழுதிய, "Annihilation of Caste" நூல் குறித்து பேராசிரியர் அ. கருணானந்தன் அவர்கள் உரையாற்றினார். தொடர்ந்து மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அளித்த பதில்..