#landregistration #SCAM #documentregistration #coverstory
சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்களையும் வாங்குபவர்களையும் ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில், மோசடி கும்பலிடம் ஏமாறாமல் இருக்க தெரிந்துகொள்ள வேண்டிய பல விஷயங்கள் இதில் பகிரப்பட்டுள்ளது. நிலம் வாங்குபவர்கள் இதை பார்க்காமல் வாங்காதீர்கள். இப்படி நடக்கக்கூடிய மோசடி குறித்தும் தெளிவாக இருங்கள்.
வெளிநாட்டில் இருப்பவரா? நிலம் வாங்கணுமா? Don't Buy A Land Without Watching this Video | Cover Story