பரோட்டா அல்லது புரோட்டா (Parotta or Puratha) என்பது மைதாமாவால் செய்யப்படும் உணவாகும். இது இந்தியாவில் பல மாநிலங்களில் மிகப் பிரபலமான உணவு. தமிழகத்தில் விருதுநகர் எண்ணெய் புரோட்டா மிக அதிக பிரபலம்.
ஆலூ பரோட்டா, கொத்துப் பரோட்டா, மெலிதான வீச்சுப் பரோட்டா, எண்ணெயில் பொரித்த விருதுநகர் பரோட்டா, அளவில் பெரிய மலபார் பரோட்டா, சிலோன் பரோட்டா, சில்லி பரோட்டா, முட்டைப் பரோட்டா, காலிஃப்ளவர் பரோட்டா என்று பல விதமான பெயர்களில் பல்வேறு சுவைகளில் உருவாகும் புரோட்டாவின் தாயகம் இலங்கை என்று சிலர் சொல்கிறார்கள்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிகம் விற்பனையாகும் இந்த புரோட்டாவை எப்படி தயார் செய்கிறார்கள் என்று இந்த வீடியோவில் பார்க்கலாம்.
நீங்களும் இதே போன்று வீட்டில் தயார் செய்து மகிழலாம்.
#purotta #parotta #virudhunagarparotta #ennaipurotta #bunpurotta #softparota #softparatha #paratha #paratharecipe #parathas #srivilliputtur #specialparatha #teakadaikitchen #dinnerrecipe #eveningrecipe @TeaKadaiKitchen007