ரஷ்யாவின் சோச்சி sochi நகரில் நடந்த நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் புடின் கலந்துரையாடினார்.
முன்பு எப்போதும் இல்லாத அளவு இந்தியா-ரஷ்யா நட்பு பற்றியும் மோடி-புடின் நட்பு பற்றியும் உருக்கமாகவும், தீர்க்கமாகவும் பேசினார்.
இந்தியாவை சக்தி வாய்ந்த நாடுகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மிக முக்கியமான செய்தியையும் உலகுக்கு சொன்னார்.#Putin #Modi #Russia #Dinamalar