MENU

Fun & Interesting

செருப்பைத் தூக்கும் சாவர்க்கரின் வாரிசு | சுப. வீரபாண்டியன் | Suba. Veerapandian | RSS அபாயம்

KULUKKAI 57,584 3 years ago
Video Not Working? Fix It Now

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திராவிட இயக்கத் தமிழர் பேரவை இணைந்து தொடர் அரசியல் பயிலரங்கம் - 2 நிகழ்ச்சியை 28 ஆகஸ்ட் 2022 அன்று அன்பகத்தில் நடத்தியது. இந்நிகழ்வில் ஆர். எஸ். எஸ். அபாயம் எனும் தலைப்பில் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் ஆற்றிய உரை. அரசியல் பயிலரங்கில் நிகழ்த்தப்பட்ட உரைகள்: யார் நமக்கு எதிரி - தோழர் கொளத்தூர் மணி - அரசியல் பயிலரகம் - 1 https://youtu.be/mVMcawb-45o ஆர். எஸ். எஸ். அபாயம் - பேராசிரியர் சுப. வீரபாண்டியன் - அரசியல் பயிலரகம் - 2 https://youtu.be/OsDtn3MzH0s சமஸ்கிருதம், இந்தி: ஆதிக்கத்தின் இரு கருவிகள் - தமிழ் காமராசன் - அரசியல் பயிலரங்கம் 3 https://youtu.be/aKutbQppB8Y கருவறைத் தீண்டாமை - வரலாற்றுப் பார்வை - தோழர் மருதையன் - - அரசியல் பயிலரங்கம் 4 https://youtu.be/SK711yJCJZM அரசியல் பயிலரக உரைகளின் தொகுப்பு https://youtube.com/playlist?list=PL_FI9_gCN003YEEMiErqnIgZG-yCFvfDD #RSS #BJP #subaveerapandian #subavee #சுபவீ #Golwalkar #savarkar #seeman #hindutva #Brahmanism

Comment