#eeyetechnology #aisaveselephant #aipreventselephantdeath #tamilnaduelephant #tnforestdepartment #humanelephantclash
கோவை மதுக்கரையில் ஒரு யானை கூட உயிரிழக்காமல் தடுக்கும் பணியை வெற்றிகரமாக தமிழ்நாடு அரசு செய்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் செயற்கை நுண்ணறிவு இந்த பணியில் பயன்படுத்தப்படுவதுதான். கடந்த ஆண்டு தமிழ்நாடு வனத்துறையால் நிறுவப்பட்ட 'E-Eye ' எனப்படும் செயற்கை நுண்ணறிவு திட்டம், இதுவரை 4000க்கும் மேற்பட்ட முறை, யானைகள் பாதுகாப்பாக ரயில் தடங்களை கடந்து செல்ல உதவி இருக்கிறது. அதோடு, மேற்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த பழங்குடி மக்களுக்கும், இந்த திட்டம் வேலை வாய்ப்பையும், சமூக முன்னேற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.