வீணாதாரி ஷாமளையே வெற்றிகள் புரியும் கோமளையே ஞானமும் கலைகளும் அனைத்தையும் அருளி ரக்ஷிக்க வேன்டும் ஷாமளையே
லலிதையின் கரும்பில் உதித்து எழுந்த நாரணியே வாக்வாதினியே ஞானமும் கலைகளும் அனைத்தையும் அருளி ரக்ஷிக்க வேன்டும் ஷாமளையே
முனைக்கிளை வைட்டிய மூடனை உன் கவி பாட அருளிய மங்கையளே ஞானமும் கலைகளும் அனைத்தையும் அருளி ரக்ஷிக்க வேன்டும் ஷாமளையே
கேய சக்கிரம் அமர்ந்த விஷங்க வதம் புரிந்த மந்திரிணியே மாதங்கிணியே ஞானமும் கலைகளும் அனைத்தையும் அருளி ரக்ஷிக்க வேன்டும் ஷாமளையே
அன்றோரு நாளில் சங்க தமிழ் வளர்க்க மதுரை மண் புகுந்த அங்கையளே சொக்கன் நங்கையளே ஞானமும் கலைகளும் அனைத்தையும் அருளி ரக்ஷிக்க வேன்டும் ஷாமளையே
பாங்குடன் காஞ்சியில் சுதையாய் ஜொலிப்பவளே என் அன்னையளே ஞானமும் கலைகளும் அனைத்தையும் அருளி ரக்ஷிக்க வேன்டும் ஷாமளையே
64 கலைகள் 51 அக்ஷரம் ஒரு சேரும் இருப்பிடமே என் பிறப்பிடமே ஞானமும் கலைகளும் அனைத்தையும் அருளி ரக்ஷிக்க வேன்டும் ஷாமளையே
மணிதீபம் அமர்ந்து ஆலோசனை மொழிந்து ஆட்சி செலுத்தும் ஈஸ்வரியே ராஜஸ்லரியே ஞானமும் கலைகளும் அனைத்தையும் அருளி ரக்ஷிக்க வேன்டும் ஷாமளையே
மங்கள தையில் நவராத்திரி காணும் போகினியே சங்கீதயோகிணியே ஞானமும் கலைகளும் அனைத்தையும் அருளி ரக்ஷிக்க வேன்டும் ஷாமளையே
ஶ்ரீவித்தியா மந்தர தந்திர யந்திர வடிவாய் சத்தி கொடுக்கும் சித்தேஷ்வரி ஞானமும் கலைகளும் அனைத்தையும் அருளி ரக்ஷிக்க வேன்டும் ஷாமளையே
பேதங்கள் மாய்ச்சிரிம் களைய வந்த திருவிளக்கே மாதங்க குலவிளக்கே ஞானமும் கலைகளும் அனைத்தையும் அருளி ரக்ஷிக்க வேன்டும் ஷாமளையே
வீணையை மீட்டி புஷ்பத்தை ஏந்தி பிரசணமாகும் காளினியே துன்ப நாசினியே ஞானமும் கலைகளும் அனைத்தையும் அருளி ரக்ஷிக்க வேன்டும் ஷாமளையே
சப்தமி திதியில் புஜைகள் யாகங்கள் விரும்பிடும் நகுலினியே சச்சிவேஷினியே ஞானமும் கலைகளும் அனைத்தையும் அருளி ரக்ஷிக்க வேன்டும் ஷாமளையே
தேன் குழலாம் குரல் பெற்று விளங்கும் ரூபினியே பரிபூரணியே ஞானமும் கலைகளும் அனைத்தையும் அருளி ரக்ஷிக்க வேன்டும் ஷாமளையே
மங்கள ரூபிணி மாங்கள்யதாயிணி வித்தை சிறக்க செய் தீர்தார்த்மிகே ஞானமும் கலைகளும் அனைத்தையும் அருளி ரக்ஷிக்க வேன்டும் ஷாமளையே
கிளி கொஞ்சும் நாதம் சப்த ஸவர கீதம் சுழ பெற்றவளே பெரும் துர்கையளே ஞானமும் கலைகளும் அனைத்தையும் அருளி ரக்ஷிக்க வேன்டும் ஷாமளையே