MENU

Fun & Interesting

Rajendira Balaji-க்கு லாக் போடும் BJP? சிக்கலில் எடப்பாடி? | Elangovan Explains

Vikatan TV 94,286 lượt xem 6 days ago
Video Not Working? Fix It Now

#dmk #modi #mkstalin #elangovanexplains

ஓ.பி.எஸ் - ஆர்.பி உதயகுமார் இடையிலான சீரியஸான வார்த்தை போர், இன்னொரு பக்கம் சிரிப்பை வரவழைத்துக் கொண்டுள்ளது என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். ஏன் இருவரும் அடித்துக் கொள்கிறார்கள்? இதில் டெல்லி குளிர் காய்கிறதா?
இன்னொரு பக்கம் நான்கு ஷாக் ட்ரீட்மென்ட்களை கொடுக்கும் பா.ஜ.க. இதனால் நெருக்கடியில் எடப்பாடி? என்ன நடக்கிறது அ.தி.மு.க-வை சுற்றி? டெல்லி போடும் கண்டிஷன் என்ன? பரபரப்பு பின்னணிகள்.


இளம் தம்பதிகளுக்கான பொருளாதார வழிகாட்டலைப் பெற, இங்க க்ளிக் பண்ணுங்க: https://forms.gle/SiSRV7jSyBLiFRAY7


===================
Chapters:

00:00 - Intro

01:35 - ஓ.பி.எஸ் Vs ஆர்.பி உதயகுமார் வார்...
பின்னணியில் டெல்லி கேம்?!


07:17 - ராஜேந்திர பாலாஜிக்கு லாக்...டெல்லி கேம் ஸ்டார்ட்...
ரூட்டை மாற்றும் எடப்பாடி!



=========================

Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCEhsOgK2u8GDDoynMCj78Ng/join

Video Credits:

###

Host : S T Elangovan
Script : S T Elangovan
Camera : Praveen Kumar
Editor : Abimanyu.R
Video Producer: S T Elangovan
Thumbnail Artist: Santhosh.C
Channel Manager : Muthu Manisha kannan
Deputy Chief Channel Manager : Shivakumar M R
Asst Channel Head: Hassan Hafeezh

###


Vikatan Tv Channel Description link:

Subscribe to Vikatan E-Magazine - http://bit.ly/3ht2TKZ

Install Vikatan App : https://vikatanmobile.page.link/vikatan_tv#rnravi

Comment