ரட்சு பொருத்தம் என்பது சுமங்கலி யோகம் என்கிற அளவில் தெரியும். அதைத்தாண்டி அதனுள் இருக்கும் சொல்லப்படாத ரகசியங்கள் மற்றும் வரலாறு. மேலும் ஒரு பெண்ணை தொட்டால் வளர்ச்சி, முன்னேற்றம், அதுவே ஒரு பெண்ணின் தொடர்பு கடன் நோய், இன்னொரு பெண்... அவமானம், அவப்பெயரை தருகிறது. அந்த சூட்சுமங்கள்தான் ரட்சு பொருத்தம்.
#rajjuporutham #rajju #10porutham
Image Credit - https://pixabay.com
https://creativecommons.org/licenses/by/3.0/