பெயின்ட் அடிப்பதற்கு பயன்படும் நவீன கயிறு.🚀#Raki Ramesh-Raki Ramesh.
லிஃப்ட் லாக்கர் கிலாம்ப் அளவு:8.5 டன், கயிறு அளவு 28mm, தொங்கு சாரம்,1 பலகை. தொங்கு சாரம் நாம்தான் தயார் செய்து கொள்ள வேண்டும்.இந்த வீடியோ பெயிண்டர்ஸ், பிளம்பர், கட்டிட வேலை செய்பவர்களுக்கு மட்டும், இந்த கயிறு பயன்படுத்துவதற்கு பயம் இருந்தால் இந்த கயிற உபயோக படுத்த முயற்சிக்க வேண்டாம், இந்த கயிறு மிகவும் உறுதியானது , இதில் உபயோக படுத்தும் லிஃப்ட் லாக்கர் 8.5 டன் எடையுள்ள பொருளை தாங்க கூடியது, அதனால் இந்த கயிறை தைரியமாக உபயோகிக்கலாம்.#viralvideo,#construction,#tricks.