மெஹ்ராஜ் பானு ஆலிமா
https://m.facebook.com/salaamstudiotamil
https://m.instagram.com/salaamstudiotamil/
#ரமலான் #ramadan #ramalan #salaamstudiotamil
#shorts #reels #bayanintamil #kidsislamicvideo #tamilislamicstatus #tamilislamicchannel #tamilnews #tamilstatus #islamicshortstamil #tamil #nagoorhanifa #emhanifa
#நோன்பு #நோன்பு
வருடம் முழுவதும் ரமலான் சிந்தனையோடு சஹாபாக்கள் இருப்பார்கள்
ரமலானை வரவேற்போம்
ரமலானை அடைய துவா செய்வோம்
இஹ்லாஸோடு இந்த ரமலானை வரவேற்போம்
அநீதம் இளைக்காத நிலையில் இந்த ரமலானை வரவேற்போம்
ரமலானில் அதிகமாக குர்ஆன் ஓதுவோம்
ரமலானில் அதிகமாக பாவமன்னிப்பு கேட்போம்
ரமலானில் அதிகமாக தர்மம் செய்வோம்
இது நமக்கு இறுதி ரமலானாக இருக்கலாம் என்ற எண்ணத்தோடு இந்த ரமலானில் பேணுதலோடு இருப்போம்
ரமலான் மாதத்தின் சிறப்புகள்
நோன்பின் சிறப்புகள்