https://youtu.be/orF8W4qEidc
ரமணிசந்திரனின், "விடியலைத்தேடி"
அனுபமாவுக்கு துன்பம் மேல் துன்பம். வீட்டில் இருந்தால் புதைகுழியில் அமிழ்ந்து விடுவது நிச்சயம் என்று தெரிந்த உடன் ரகுபதியை நம்பி வீட்டை விட்டே வெளியேறினாள்.அவனோ கொடும்பாதகனாக அல்லவோ இருந்தான்.வித்யாதரன் மட்டும் காப்பாற்றவில்லை என்றால் அவள் என்ன ஆகியிருப்பாளோ ?
ஆனால் வித்யாதரன் மட்டும் நல்லவனா என்ன? ஒரு அழகிய பெண் தேவை என்று சொல்கிறவன் நல்லவனாகவா இருப்பான் ? ஆனால் அவன் அனுபமாவை இளக்காரமாய் பார்க்கிறானே !
To read in kindle: https://amzn.in/d/09ZBWsfo
#ramanichandrantamilaudionovels
#tamilaudionovels
#tamilnovelsaudiobooks
#ramanichandrannovels
#tamilnovelsaudio
#ramanimanovels
#ரமணிசந்திரன்