https://youtu.be/r6fJz_G5QoM
ரமணிசந்திரனின், "அதற்கொரு நேரமுண்டு"
வாழ்க்கையில் நாம் நாமாக இருப்பதுவே மிகவும் சிரமமான ஒன்று.நாம் தினமும் சந்திக்கும் பலரிடம் நடித்துக் கொண்டே தான் இருக்க வேண்டியிருக்கிறது.இந்த அழகில் மனோகரி தான் மிகவும் காதலிக்கும் தினகரனிடம் வேரொருத்தியாக அதுவும் அவளுக்குப் பிடிக்காத ஒருத்தியாக முழு நேரமும் நடிக்க வேண்டியிருந்தது மிகவும் கொடுமை.இயற்கையாக இருக்கவே முடியாமல் எந்த நேரம் எதைச் சொல்லி மாட்டுவோமோ என்று பயந்துக் கொண்டே வாழ்வது மிகவும் சித்திரவதை தான்.தினகரனிடம் உண்மையை கூறத் தான் மனோகரி விரும்பினாள். ஆனால் அதற்கொரு நேரம் வர வேண்டுமே
To read in kindle: https://amzn.in/d/7REmp6Q
#ramanichandrantamilaudionovels
#tamilaudionovels
#tamilnovelsaudiobooks
#rcnovelsaudio
#ramanichandrannovels
#ramanichandrannovelsaudiobooks
#tamilnovelsaudio
#ramanimanovels
#ரமணிசந்திரன்