https://youtu.be/VP0ap4LnDAY
தன் வயிற்றில் இருக்கும் குழந்தையின் தந்தை யார் என்றே தெரியாமல் குழந்தையை பெற்று தோழிகளுடன் கடந்த காலத்தை மறக்க முயற்சித்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள் நாயகி.. தான் செய்த பிழையால் தனக்குள்ளே மருகி கொண்டிருப்பவனுக்கு அந்த பிழையை திருத்த சந்தர்ப்பம் கிடைத்து அவனின் தேவதைகளை அவனுடன் தக்க வைத்து கொள்ள போராடுகிறான் நாயகன்.. அவன் மனதின் தேவதை அவன் கை சேர்ந்தாளா கதையின் போக்கில் பார்க்கலாம்..
ரொமான்ஸ், காதல், கொஞ்சம் காமெடி கொண்ட ஆன்ட்டி ஹீரோ ஸ்டோரி..
டீசர் :
என்னோட பொண்ணு எனக்கு வேணும்.. நீ அவளோட லைப் ல இருந்து விலகி போய்டு.." இதை துரியன் கூறியவுடன் மலருக்கு இருந்த நடுக்கங்கள் மறைந்து மகள் தனக்கு வேண்டும் என்ற உணர்வு வர கோவத்துடன் பேசினாள் துரியனிடம்..
"நான் ஏன் போகணும் அவ என்னோட பொண்ணு நான் கஷ்டப்பட்டு பெத்த என் பொண்ண விட்டு போகனுமா? நீங்க தான் எங்க லைப் ல தேவை இல்லாம வாரீங்க.. உங்களோட வேலைய நீங்க பாத்துகிட்டு போங்க.."
"உன்னோட பொண்ணா? ஒரு DNA டெஸ்ட் எடுத்தா தெரியும் அவ யாரோட பொண்ணுன்னு.. இதோ பாருடி இப்போ என் பொண்ணுக்கு அம்மாவா இருக்க அப்படியே இருக்கனும்ணா அவளைவிட்டு போய்டு.. இல்ல நீ என்னோட பொண்ணுக்கு சொந்த தாய் இல்ல வாடகைத்தாய்னு நான் கேஸ் கொடுக்க வேண்டிவரும்.. அப்பறம் உன்னோட இஷ்டம்.." என்று கர்வமாக பார்த்தான் அவளை..
நண்பர்களே கேட்டு மகிழுங்கள்...
To read in kindle: https://amzn.in/d/dOG58K3
#tamilnovelsaudiobooks
#tamilnovelsaudiobooks
#ramanichandrantamilnovelsaudio
#lovestorytamil
#newtamilnovels
#novelsintamil
#noveltamil
#tamilkathaigal
#tamilnovel
#tamilnovelstory
#tamilromancenovels
#niroshakarthicknovels
#nishalakshminovels
#niroshakarthickaudionovels
#தமிழ்ஒலிப்புத்தகம்
#ஒலிப்புத்தகம்
#தமிழ்நாவல்கள்
#நிரோஷாகாரத்திக்நாவல்கள்
#நிரோஷாகார்த்திக்ஆடியோநாவல்கள்