MENU

Fun & Interesting

”Restroom கூட போக முடியல...” - TNஇல் மனிதர்கள் நுழைய முடியாத பகுதியின் 'Risk' குறித்து விளக்கும் APW

DW தமிழ் 137,158 4 months ago
Video Not Working? Fix It Now

#mudumalaiforest #mudumalaitigerreserve #antipoachingwatcher #mukurthinationalpark #nilgiris #tnwildlife #tamilnadu #wildlife #elephant #wildlifeconservation தமிழ்நாட்டில் மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடையிலான நிலப்பரப்பில், சுமார் 23,000 சதுர கி.மீ பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், நீலகிரியின் மையப் பகுதியில் அமைந்திருக்கிறது முக்கூர்த்தி தேசிய பூங்கா. இதன் பசுமையைப் பாதுகாப்பதில் ஏ.பி.டபில்யூ என்ற வேட்டை தடுப்பு காவலர்களின் பங்கு மிக முக்கியமானது. காட்டுயிரைக் காக்க தங்கள் உயிரையே பணயம் வைத்து பணிபுரிகின்றனர் இந்த காவலர்கள். Subscribe Now: https://bit.ly/dwtamil Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY DW தமிழ் பற்றி: DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Comment