தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி. வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்கிறார்.
அதே பகுதியை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர், ஏற்கனவே அறிமுகமாகி இருந்த ஆரோக்கியசாமியிடம் 15,000 ரூபாய் கடன் கேட்டுள்ளார்.# #Sexual #harassment #woman