MENU

Fun & Interesting

சென்னை ரெட்டேரி ஆட்டு சந்தை | Retteri goat market | Redhills goat market | Retteri aattu sandhai

Tamilnadu Pets 25,649 2 years ago
Video Not Working? Fix It Now

#tamilnadupets #goats #goatmarket #aaduvalarpu #goatmarkettamilnadu இந்த பதிவில் ரெட்டேரி ஆட்டுச் சந்தை பற்றி குறிப்பிட்டுள்ளோம். இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் இருந்து பல வகையான ஆடுகள் இந்த சந்தைக்கு வருகின்றன. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரை சந்தை நடைபெறும். சென்னை புழல் ஏரிக்கும் புழல் சிறைக்கும் அருகில் அமைந்துள்ளது. பார்த்து பயன்பெறுங்கள் நன்றி !!

Comment