MENU

Fun & Interesting

பழனி கோவிலுக்கு மாற்று மதத்தினர் வரக்கூடாதா? | சுகி சிவம் | சமயமும் சமூகமும் | Suki Sivam

KULUKKAI 104,548 12 months ago
Video Not Working? Fix It Now

சென்னைப் பல்கலைக்கழகம் இந்திய வரலாற்றுத் துறை நிகழ்வு: ஸ்ரீ நாராயண குரு அறக்கட்டளைக் கருத்தரங்கம் 2023 – 2024 09, பிப்ரவரி 2024 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் : 02.30 மணி சுகி சிவம் ‘சமயமும் சமூகமும்” தந்தை பெரியார் அரங்கம் சென்னைப் பல்கலைக்கழகம் சேப்பாக்கம், சென்னை-600 005. ...................... முன்னோட்டம் 0:00 சமயமும் சமூகமும் - உரையின் தொடக்கம் 0:38 ஒற்றை மாட்டு , இரட்டை மாட்டு வாணிய செட்டியார் திருமணம். சாண்டில்யன் சொன்ன கதை 4:34 சமுதாய மறுமலர்ச்சிக்கான நாராயண குருவின் சமய புரட்சி என்ன? 9:57 கோர்த்த பொய் வேதங்கள் என்ற என்ற பாரதி 13:58 ஆறாம் திருமுறையை வெளியிட வேண்டாம் என்று வள்ளலார் கூறியது ஏன்? 15:47 சிறுதெய்வ வழிபாட்டுக்கு மாற்றாக பெருந்தெய்வ வழிபாட்டை நாராயண குரு ஆதரித்தது ஏன்? 19:18 தமிழ்நாடு தெய்வீகப் பேரவையும் ஜாதி சொல்லி சாப்பிட மறுத்த ஆதீனமும் 22:36 பழனி முருகன் கோவிலில் கொடிமரம் ஏன் இல்லை? சித்தர் கோவிலை பார்ப்பனர்கள் கையகப்படுத்திக் கொண்டார்களா? 32:40 பக்தர், சித்தர், புத்தர், முக்தர் 40:48 வர்ணாசிரமத்தை காந்தி ஆதரித்தது ஏன்? 43:07 ஜாதியை உருவாக்கியது யார்? விவேகானந்தர் கூறியது என்ன? 54:21 #narayanaguru #sukisivam #pazhanitemple #judiciary #endowmentlecture #periyar #vallalar #bharathiyar #vivekananda #sankaracharya #castism #brahminism #justicesrimathy #untouchability #varnasystem

Comment