ராஜஸ்தான் RMO 2251 காராமணி ரகம் தமிழ்நாட்டில் முதல் விதைப்பு
ராஜஸ்தான் #காராமணி ரகம் தமிழ்நாட்டில் முதல் விதைபு #விவசாயம்செய்வோம் @vivasayamseivom
வணக்கம் என் அன்புக்குரிய விவசாய சொந்தங்களே தமிழ்நாட்டில் முதல்முறையாக ராஜஸ்தான் காராமணி 2016 இல் கண்டுபிடிக்கப்பட்ட காராமணி ரகம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவண்டி ஆசூர் கிராமத்தில் முதன்முறையாக பயிரிடப்பட்டுள்ளது இதைப் பற்றிய முழு விவரங்கள் மேலும் நீங்கள் அறிந்து கொள்ள விவசாயம் செய்வோம் youtube சேனல் மற்றும் விவசாயம் செய்வோம் முகநூல் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க நன்றி சொந்தங்களே