இனமானப் பேராசிரியர் படிப்பு வட்டம்
நடத்திய
திராவிடக் குரல்
மூன்று நூல்கள் அறிமுக அரங்கம்
18-06-2023
தொ.மு.ச.உள்ளரங்கம், நெய்வேலி.
கருத்துரை:
நெ. து. சுந்தரவடிவேலு எழுதிய புரட்சியாளர் பெரியார் நூல் குறித்து
சு. அறிவுக்கரசு,
செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்.
பேரா. சுப. வீ. எழுதிய பெரியாரின் இடதுசாரித் தமிழ் தேசியம் நூல் குறித்து
ஆ.வந்தியத்தேவன்,
ம.தி.மு.க. அமைப்புச் செயலாளர்
வாலாசா வல்லவன் எழுதிய
திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார் நூல் குறித்து
மதிவாணன், பேராசிரியர் படிப்பு வட்ட ஒருங்கிணைப்பாளர்.
#bharathi #barathiyar #bharathiyar #mahakavibharathiyar #valasavallavan #bookrelease #rss #hindutva #brahmanism #Bharathiyaar #bharathiar #mathivanan