MENU

Fun & Interesting

ஆசிரிய சேவையைக் கைவிட்டு ஒருங்கிணைந்த பண்ணையில் சாதிக்கும் பெண் | Saho creations #akshayafarm

SaHo Creations 2,038 1 year ago
Video Not Working? Fix It Now

VIJITHA VINAYAKAMOORTHY VELAAVELI ROAD, PANDATHTHARIPPU, JAFFNA CONTECT : 0765730871, 0766234494 அதிநவீன முறையில் மேற்கொள்ளப்படும் பண்ணை வளர்ப்புக்கு மத்தியில் வாடிக்கையாளர் ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்தியும் சமூக பொருளாதாரத்தை இயன்றளவு தன்னால் உயர்த்தும் நோக்கிலும் யாழ்ப்பாணம் இளவாலை பெரியவிளான் என்னும் இடத்தில் இயற்கை முறையிலான ஒருங்கிணைந்த பண்ணை வளர்ப்பை மேற்கொண்டுவரும் விஜிதா விநாயகமூர்த்தி பற்றிய காணொளியே இதுவாகும். இலங்கையிலுள்ள நமது முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலேயே எம்மால் இந்த ஊடகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எம் தேசத்தின் எந்தவொரு பகுதியிலிருப்பவரும் எம்மை தொடர்புகொள்ளமுடியும். நாம் தங்களது வியாபாரங்களை உலகறியச்செய்ய தயாராகவுள்ளோம். Our Vision is to encourage all Entrepreneurs in Srilanka, Any Entrepreneurs could contact us for your all needs. We will support you and encourage your future developments. எங்கள் channelன் நலன் விரும்பிகள் Whatsapp group ல் இணைய, பின்வரும் லிங்கை கிளிக் செய்யுங்கள் https://chat.whatsapp.com/Dg3DFP5y4e9155AlXP3Sev SaHo Media Face Book - https://www.facebook.com/sahocreations Tik Tok - https://www.tiktok.com/@saho_creations You tube - https://www.youtube.com/@SaHoCreations Contact Person - Sivanantham Virushan +94772487201 Facebook - https://www.facebook.com/svirushan/

Comment