MENU

Fun & Interesting

சூட்சும ரகசியம் | sai advice in tamil | sai appa | sai speaks in tamil

sai appa mahimai 751,706 3 years ago
Video Not Working? Fix It Now

sai baba motivational speech in tamil ஓம் சாய் ராம் ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய் Sai Baba of Shirdi (15 October 1918), also known as Shirdi Sai Baba, was an indian spiritual master who is regarded by his devotees to be a manifestation of sri dattaguru and identified as a saint and a fakir. He was revered by both his hindu and muslim devotees during, as well as after his lifetime. 1.Allah – Malik (God is Master) 2. Shraddha – Saburi (Faith – Patience) 3. Sabka Malik Ek (Everyone's master is one) 1.ஷீர்டியின் மண்ணில் யார் கால் பதிக்கிறானோ, அவனுடைய துன்பங்கள் முடிவுக்கு வரும். 2.துயரப்படுகிறவர்களும் மற்றும் பரிதாபத்துக்குரியவர்களும், என்னுடைய சமாதியின் படிகளில் ஏறிய உடனேயே இன்பம் மற்றும் மகிழ்ச்சியில் திளைப்பார்கள். 3.இந்தப் பூதவுடலை நீங்கிய பிறகும் கூட எப்பொழுதும் நான் இயக்கத்துடனும் மற்றும் திண்மையுடனும் இருப்பேன். 4.என்னுடைய சமாதி என் பக்தர்களின் தேவைகளை அருளும் மற்றும் பேசும். 5.என்னுடைய சமாதியிலிருந்து கூட நான் இயக்கத்துடனும் மற்றும் திண்மையுடனும் இருப்பேன். 6.என் பூதவுடல் என்னுடைய சமாதியிலிருந்து பேசும். 7.என்னிடம் வருகிற, என்னிடம் சரணடைகிற மற்றும் என்னிடம் அடைக்கலம் தேடுகிற அனைவருக்கும் உதவிடவும் மற்றும் வழிகாட்டவும் நான் எப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். 8.என்னை நீ நாடினால், நான் உன்னை நாடுகிறேன். 9.உன் பாரத்தை என் மீது நீ சுமத்தினால், நிச்சயமாய் அதனை நான் சுமந்திடுவேன். 10.என் அறிவுரை மற்றும் உதவியை நீ நாடினால், அது உடனடியாக உனக்கு வழங்கப்படும். 11.என் பக்தர்களின் வீட்டினில் குறை எதுவும் இருக்காது. Email id : [email protected] #shirdisaibabaadviceintamil #saibabamotivationalspeechtamil saibabamessageintamil #saimotivation #saiappa #saispeechintamil #saibabachanneltamil #omsairam #shirdisaibaba #saiappamahimai #saiblessings Credit Music : No right copyright

Comment