உண்மை விளக்கம் Saiva Sidhantham Class 37 சைவ சித்தாந்தம் Ilangai Jeyaraj இலங்கை ஜெயராஜ் உயிர் நோக்கு
Uyir Nokku - ஆன்லைன் வகுப்பு நேரம் (Saiva Siddhantham Classes)
புதிய நேரம்: காலை 6:30 amமுதல் 7:45 am மணி வரை.
வகுப்பில் இணைய பயன்படுத்த வேண்டிய
குவிய எண் (Zoom ID) - 886 5992 2621
கடவுச்சொல் (Password) : 1330
கற்க அறக்கட்டளை
இணையதளம் (Website) : www.karka.co.in
மின்னஞ்சல் (E Mail) : [email protected]
கைபேசி (mobile) : +91 9445543442
(தந்தி செயலி) Telegram App :
https://tinyurl.com/uyarvalluvam
00:00:00 உண்மை விளக்காகம் வகுப்பு 37
00:01:33 "பாடல் 38 - தொழுவார் பெறும் பயன்
பரைஇடமா நின்றுமிகு பஞ்சாக் கரத்தால்
உரைஉணர்வுக்கு எட்டா ஒருவன் வரைமகள்தான்
காணும் படியே கருணை உருக் கொண்டு ஆடல்
பேணும் அவர்க்கு உண்டோ பிறப்பு."
00:01:58 பதவுரை
00:04:06 ஐயாவின் விளக்கம்
00:06:46 சீதை தீக்குளிப்பு
00:08:05 பொழிப்புரை
00:08:52 ஐயாவின் விளக்கம்
00:09:36 விளக்கம் - உண்மை அம்பலமும் உண்மைத் திருமேனியும்
00:10:17 ஐயாவின் விளக்கம்
00:10:42 விளக்கம் - உண்மை அம்பலமும் உண்மைத் திருமேனியும் (வாசிப்புத் தொடர்ச்சி )
00:10:48 ஐயாவின் விளக்கம் ( உவமையை விளக்குதல் )
00:18:33 விளக்கம் - உண்மை அம்பலமும் உண்மைத் திருமேனியும் (வாசிப்புத் தொடர்ச்சி )
00:19:00 ஐயாவின் விளக்கம்
00:19:30 விளக்கம் - உண்மை அம்பலமும் உண்மைத் திருமேனியும் (வாசிப்புத் தொடர்ச்சி )
00:20:05 இறைவனது திருக்கூத்தினைக் கண்டு தொழுவார் பெறும் பயன்
00:20:50 ஐயாவின் விளக்கம்
00:22:21 ஐயாவின் விளக்கம்
00:22:57 இறைவனது திருக்கூத்தினைக் கண்டு தொழுவார் பெறும் பயன் (வாசிப்புத் தொடர்ச்சி)
00:23:12 ஐயாவின் விளக்கம்
00:24:14 இறைவனது திருக்கூத்தினைக் கண்டு தொழுவார் பெறும் பயன் (வாசிப்புத் தொடர்ச்சி)
00:25:00 ஐயாவின் விளக்கம்
00:25:18 இறைவனது திருக்கூத்தினைக் கண்டு தொழுவார் பெறும் பயன் (வாசிப்புத் தொடர்ச்சி)
00:25:43 ஐயாவின் விளக்கம்
00:31:08 இறைவனது திருக்கூத்தினைக் கண்டு தொழுவார் பெறும் பயன் (வாசிப்புத் தொடர்ச்சி)
00:31:33 ஆடல் காணும் அம்மை
00:33:13 சொல் விளையாட்டு
00:33:50 தமிழ்ப் புலவர்களின் புலமை
00:33:45 ஆடல் காணும் அம்மை - வாசிப்புத் தொடர்ச்சி
00:39:15 ஐயாவின் விளக்கம்
உயிர் நோக்கு - Ilangai Jeyaraj - இலங்கை ஜெயராஜ் - Saiva Siddhantham Classes - Unmai Vilakkam - சைவ சித்தாந்தம் வகுப்புகள்
Saiva siddhantham classes based on the book Unmai Vilakkam.