உண்மை விளக்கம் Saiva Sidhantham Class 46 சைவ சித்தாந்தம் Ilangai Jeyaraj இலங்கை ஜெயராஜ் உயிர் நோக்கு
Uyir Nokku - ஆன்லைன் வகுப்பு நேரம் (Saiva Siddhantham Classes)
புதிய நேரம்: காலை 6:30 amமுதல் 7:45 am மணி வரை.
வகுப்பில் இணைய பயன்படுத்த வேண்டிய
குவிய எண் (Zoom ID) - 886 5992 2621
கடவுச்சொல் (Password) : 1330
கற்க அறக்கட்டளை
இணையதளம் (Website) : www.karka.co.in
மின்னஞ்சல் (E Mail) : [email protected]
கைபேசி (mobile) : +91 9445543442
(தந்தி செயலி) Telegram App :
https://tinyurl.com/uyarvalluvam
00:00:00 உண்மை விளக்கம் வகுப்பு 46
00:02:19 "பாடல் 47 - பின்னும் ஓர் உவமை
ஆதவன்தன் சன்னிதியில் அம்புலியின் ஆர்சோதி
பேதம்அற நிற்கின்ற பெற்றிபோல் நாதாந்தத்து
அண்ணல் திருவடியில் ஆன்மா அணைந்துஇன்பக்
கண்ணில் அழுந்தியிடும் காண்."
00:03:58 பதவுரை
00:05:31 ஐயாவின் விளக்கம்
00:06:00 பொழிப்புரை
00:08:23 ஐயாவின் விளக்கம்
00:09:12 "பாடல் 48 - முத்தி நிலை உயிருக்கு இயற்கை
சென்றிவன்தான் ஒன்றில் சிவபூரணம் சிதையும்
அன்று அவன்தான் ஒன்றுமெனில் அன்னியமாம் இன்று இரண்டும்
அற்றநிலை ஏதுஎன்னில் ஆதித்தன் அந்தன்விழிக்
குற்றம் அற நின்றதுபோல் கொள்."
00:10:11 பதவுரை
00:10:53 ஐயாவின் விளக்கம்
00:12:13 பதவுரை ( வாசிப்புத் தொடர்ச்சி )
00:13:01 ஐயாவின் விளக்கம்
00:14:37 பதவுரை ( மறு வாசிப்பு )
00:14:54 திருக்குறள்
00:17:24 இறை ஒளிக்குள்ளே நாம் இருக்கின்றோம்
00:19:01 ஐயாவின் விளக்கம்
00:19:26 பொழிப்புரை
00:20:10 ஐயாவின் விளக்கம்
00:20:53 விளக்கம் - ஆன்மா சிவனிடம் போய்ச் சேர்ந்தான் என்றல் பொருந்தாமை
00:21:45 விளக்கம் - சிவன் ஆன்மாவிடம் வந்து சேர்ந்தான் என்றல் பொருந்தாமை
00:24:56 ஐயாவின் விளக்கம்
00:25:40 "பாடல் 49 - முத்தியில் முப்பொருள் எவ்வாறு இருக்கும் ?
வாக்கு மனம்இறந்த வான்கருணை யாளன் உருத்
தாக்கறவே நிற்கும் தனிமுதல்வா நீக்காப்
பதயினைப்போல் நித்தம் பசுபாசம் என்றாய்
கதியிடத்து மூன்றினையும் காட்டு.
"
00:27:17 பதவுரை
00:28:25 ஐயாவின் விளக்கம்
00:28:45 பொழிப்புரை
உயிர் நோக்கு - Ilangai Jeyaraj - இலங்கை ஜெயராஜ் - Saiva Siddhantham Classes - Unmai Vilakkam - சைவ சித்தாந்தம் வகுப்புகள்
Saiva siddhantham classes based on the book Unmai Vilakkam.