SALEM RR BIRIYANI KITHCHEN TOUR - ஒரு பிரியாணி உணவகத்தின் விறகடுப்பு கிச்சன் எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கமாக தன் உணவகத்தின் செண்ட்ரலைஸ்டு கிச்சனை சுற்றிக்காட்டிக்கொண்டே விளக்குகின்றார் சேலம் RR பிரியாணி உணவகத்தின் உரிமையாளர் திரு தமிழ்செல்வன் அவர்கள்.
Mr.Tamil selvan owner of salem RR Biriyani Unavagam, explains how to maintain a fire wood biriyani kitchen. he take us a tour of his restaurants centralized kitchen.