#spiritualmessage #siddhaithai
வீட்டிலேயே நாம் வசிய மை செய்யலாம். இந்த வசிய மையை திருநீறு, குங்குமம் வைப்பது போல எப்போதும் நெற்றியில் வைக்கவும். சித்தர்களின் குறிப்பின்படி 21 மூலிகை, 51, 108 மூலிகைகளை சேர்த்து வசிய மை செய்யலாம். வசிய மை எப்படி செய்வது, அதை தரித்துக் கொள்ளும் போது என்ன மந்திரத்தை சொல்ல வேண்டும் என்பதை ஸ்வஸ்திக் சித்த தாய் அவர்கள் விரிவாக விளக்கியுள்ளார்.
மேலும் படிக்க : https://tamil.samayam.com/
எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: http://bit.ly/SamayamTamilApp
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : https://www.facebook.com/SamayamTamil/
எங்கள் டுவிட்டரை தொடர்க : https://twitter.com/SamayamTamil
மேலும் வீடியோக்களை பார்க்க : https://tamil.samayam.com/news-video/videolist/47344128.cms