சாமி வருவது எப்படி | Sami Varuvathu Eppadi | My First Sami Attam Experience | Sivakumar| Iniya Tamil
சாமி ஆட்டம் நம் இந்துமதத்தின் சிறப்பு தெய்வத்தின் அருள் சாமி வருவது நம் மேல் இறங்குவது என்பது சாதாரண விஷயமல்ல எல்லா மனிதர்களின் மீதும் சாமி இறங்குவதில்லை அந்த வகையில் என் மீது சாமி வந்த எனது முதல் சாமியாட்டம் அனுபவங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன் @இனியதமிழ் க.சிவகுமார்
In This Latest Iniya Tamil Sivakumar G Video my first sami attam experience Sami attam is a specialty of our Hindu religion It is not uncommon for the grace of God to descend upon us
Sami does not descend on all human beings Let me share with you my first Samiyattam experiences that Sami came upon me in that way