தமிழர் நிலத்திணைகள் : தமிழ்நாட்டு நிலம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நான்கு வகை நிலத் திணிவுகளைக் கொண்டது. முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிமம் கொள்ளும்போது அது ஐந்தாக எண்ணப்பட்டது. இவையே தமிழர் நிலத்திணைகள்.
வள்ளலார் தமிழ்ப் பள்ளி, நியூசெர்சி.
Vallalar Tamil School, New Jersey
ஆண்டு விழா 2019 : Vallalar Tamil School Annual day 2019
http://njvallalarpalli.org/annualday2019