➡️Follow the AstroVed Tamil channel on WhatsApp: : https://whatsapp.com/channel/0029Vaj2RAx89inoFtTdCZ3l
Website : https://shorturl.at/mNVv0
மேலும் விவரங்களுக்கு : 95004 95008
Join AstroVed Tamil Telegram Channel : https://t.me/astrovedstamil
கன்னி ராசி அன்பர்களே! மீன ராசியில் சனிப்பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து 7ஆம் வீட்டில் நிகழும். இந்த பெயர்ச்சி மார்ச் 29, 2025 அன்று நடக்கும், மற்றும் சனி ஜூன் 3, 2027 வரை மீனத்தில் இருக்கிறார்.
இந்த பெயர்ச்சி காலக்கட்டத்தில் நீங்கள் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்களுக்கு பொறுப்புகள் இருக்கலாம். அதனை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் இருக்கலாம். உங்கள் முன்னேற்றத்தில் தடைகள் மற்றும் தாமதங்களை நீங்கள் சந்திக்கலாம். இந்த கடினமான காலத்தில் நீங்கள் தன்னம்பிகையுடன் செயல்பட வேண்டியிருக்கும். ஆன்மீக நாட்டத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள். இறைவனை வழிபடுவதன் மூலம நீங்கள் இந்த காலக்கட்டத்தை எளிதில் கடக்கலாம்.
#கன்னிராசிசனிபெயர்ச்சி2025 #சனிபெயர்ச்சிபலன்கள்2025 #சனிபெயர்ச்சிபலன்2025 #சனிபெயர்ச்சிபலன்கள்2025to2027 #sanipeyarchi2025kanni #sanipeyarchi2025 #sanipeyarchi2025intamil #2025sanipeyarchipalan #kannirasisanipeyarchi2025 #kanni #astrovedtamil
LET'S CONNECT
WHATSAPP → https://whatsapp.com/channel/0029VaAG971AInPbquhYnI3u
FACEBOOK → https://www.facebook.com/AstroVedTamil/
TWITTER → https://twitter.com/AstroVedTamil
INSTAGRAM → https://www.instagram.com/astroved/
TELEGRAM → https://t.me/astrovedviplist
PINTEREST → https://www.pinterest.com/astroved/