MENU

Fun & Interesting

யார் இந்த சக்தி வாய்ந்த சப்த கன்னியர்கள் | Saptha Kannimar in Tamil

Aalayam Selveer 408,461 6 years ago
Video Not Working? Fix It Now

Saptha Kannimar in Tamil(Saptha Kannigal/ Saptha Kannimar/7 Kanni Amman/7 Kannimar) covers saptha kannigal name list, saptha kannimar story in tamil, Saptha Kannigal Mantra in Tamil, saptha kannigal name list, and 7 kannimar history in tamil. சப்த கன்னியர் வழிபாடு - சப்த கன்னியர் வரலாறு - சப்த கன்னியர்கள் - சப்தமாதர்கள் சப்த கன்னிகள் காயத்ரி மந்திரம்: 1. பிராம்மி : பிராம்மியின் காயத்ரி மந்திரம் : ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே தேவர்ணாயை தீமஹி தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத். 2. மகேஸ்வரி மகேஸ்வரி காயத்ரி மந்திரம்: ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே சூல ஹஸ்தாயை தீமஹி தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத். 3. கவுமாரி,கௌமாரி. கவுமாரியின் காயத்ரி மந்திரம்: ஓம் சிகி வாஹனாயை வித்மஹே சக்தி ஹஸ்தாயை தீமஹி தன்னோ: கவுமாரி ப்ரசோதயாத். 4. வைஷ்ணவி வைஷ்ணவியின் காயத்ரி மந்திரம்: ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே சக்ர ஹஸ்தாயை தீமஹி தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத் 5. வராகி வராஹியின் காயத்ரி மந்திரம்: ஓம் ச்யாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹி தன்னோ வாராஹி ப்ரசோதயாத்: 6. இந்திராணி இந்திராணியின் காயத்ரி மந்திரம்: ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே வஜ்ர ஹஸ்தாயை தீமஹி தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்: 7. சாமுண்டிதேவி சாமுண்டிதேவி காயத்ரி மந்திரம்: ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே சூலஹஸ்தாயை தீமஹி தந்நோ சாமுண்டா ப்ரசோதயாத்: #aalayamselveer #sapthakannigal

Comment