MENU

Fun & Interesting

என்னால முடியும்னா உங்களாலும் முடியும்! | Sarathbabu Elumalai | Josh Talks Tamil

ஜோஷ் TALKS 429,605 6 years ago
Video Not Working? Fix It Now

வாழ்க்கையில் வெற்றி பெற எத்தகைய தடை வந்தாலும், எதிர்காலம் கனவாகவே போய்விடும் என்ற பயம் இருந்தாலும் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கடின உழைப்பும் இருந்தால் நிச்சயம் சாதிக்க முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் சரத்பாபு ஏழுமலை அவர்கள். சரத்பாபு மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்து, தனது தாயாரின் உழைப்பில் கல்வி கற்க ஆரம்பித்தார். தனக்குத் தேவையான உணவளித்து வெறும் தண்ணீரைப் பருகி வளர்த்த தனது தாய்க்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் கல்வி கற்க ஆரம்பித்தார். மின் இணைப்பின்றி சிறிய விளக்கின் வெளிச்சத்தில் தான் படித்தார். பள்ளியில் சிறந்த மாணவனாகத் திகழ்ந்து, இந்தியாவின் சிறந்த கல்லூரிகளில் பட்டம் பெற்று, Food King என்ற நிறுவனத்தை நிறுவி சாதித்துள்ளார். இக்காணொளியில் சரத்பாபு தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் அனைவரும் விடா முயற்சியுடன் தங்களது குறிக்கோளை நோக்கிப் பயணித்தால் எவ்வாறு சாதிக்கலாம் என்றும் கூறுகிறார். கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது. இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம் இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள். The Future belongs to those who believe in the beauty of Dreams. Sarathbabu was born in Madipakkam, a suburb of Chennai, Tamil Nadu, India. He had four siblings and the family was supported by his mother Deepa Ramani, an Anganwadi worker. She also did various other jobs like making idlis, which Sarathbabu used to sell before going to school. He completed his bachelors at Birla Institute of Technology and Science, Pilani. He did his master’s in business administration from the Indian Institute of Management Ahmedabad. In 2006, he started Food King with a seed capital of ₹2,000 (US$28) for delivering food to institutions. As of 2011, it operates in 6 locations in India with an annual turnover of ₹80 million. In 2010, Sarath started the Hunger-Free India, an initiative to feed poor people. He launched an initiative to observe October 10 as Hunger Free Day. In this Video, he shares his inspirational story of how never gave any excuses for what he was and kept focussing on his goal which led him to achieve success in Life and to become a successful entrepreneur. His motivational talk on his life story on believing in dreaming big and to stay focused on the higher goal that one day it will be achieved. His success story on What is Stopping You from Becoming Successful will surely impact people from all the fields. Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a better Life in the society. JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling. ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️ ► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil ► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive ► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil ► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com #tamilmotivational #JoshTalksTamil #Entrepreneur #ragstoriches

Comment