https://www.facebook.com/share/v/18Y5kFxsj2/?mibextid=wwXIfr
*சென்னை விழித்துக் கொண்டது*. திரும்பிய பக்கமெல்லாம் “ஏரி காப்போம்!” என்ற கோஷம் ரீங்காரம் இடுகிறது.
சென்ற வாரம் நன்மங்கலம் ஏரிக்கான நடை.
நேற்று அணை ஏரியில் ஏரி காக்கும் நடை.
இன்று திருநீர்மலை ஏரிக்கான மனித சங்கிலி.
2018 ல், ஐயா சந்தானம் அவர்கள் சிட்லபாக்கம் ஏரிக்காக கோஷம் போடும்போது “பாத்தியா பாத்தியா குப்ப மலைய பாத்தியா. ஓட்டு மட்டும் போட்டியே வேட்டு வெச்சான் பாத்தியா” என்று மக்களை கேள்வி கேட்க பழக்கினார்.
ஐயா சந்தானம் இன்று திரு நீர்மலைக்கு குரல் கொடுத்திருக்கிறார். நன்மை பயக்கும்.
The *#SaveLakes team is happy* and proud to be part of these great show of hands for *#SavingThiruneermalaiLake* 💙