MENU

Fun & Interesting

பொய் சொல்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? | Science Behind Lying | Mr.GK

Mr. GK 215,952 4 years ago
Video Not Working? Fix It Now

How to Spot a Liar? ஏமாற்றுப் பேர்வழிகளைக் கண்டறிவதில் நாம் சிறந்தவர்கள் என்று நினைக்கிறோம்; இரண்டு பேரை ஒரு ஆய்வகத்துக்கு அழைத்துச் சென்று ஒருவர் பொய் பேசும் விடியோவையும், இன்னொருவர் உண்மை பேசும் விடியோவையும் பார்க்கச் செய்துவிட்டு – யார் சொன்னது உண்மை, யார் சொன்னது பொய் என்று கேட்டால் – 50 சதவீதம் பேர் மட்டுமே சரியாகக் கண்டுபிடிக்கிறார்கள். 8 Signs Someone is Lying to You: பொய்யைக் கண்டுபிடிப்பதில் நாம் அவ்வளவு திறமைசாலிகள் இல்லை என்றாலும், உங்களிடையே கதையளப்பவர்களை அடையாளம் காண்பதற்கு எளிதான உத்தி ஒன்று உள்ளது. 0:00 - Introduction with Quiz 1:14 - What is Lie? Why do we Lie? 2:12 - Lie Statistics 2:52 - Evolution of Lies 5:04 - How to find the Liar 9:39 - Pathological Liars 10:25 - Lie Detectors 11:30 - Prosocial Lies & Antisocial Lies 12:44 - Quiz Answer Why We Lie: The Science Behind Our Deceptive Ways https://www.nationalgeographic.com/magazine/article/lying-hoax-false-fibs-science The art of lying https://www.scientificamerican.com/article/the-art-of-lying/ TOP 10 SIGNS THAT SOMEONE IS LYING https://www.forensicscolleges.com/blog/resources/10-signs-someone-is-lying How to spot a liar | Pamela Meyer https://youtu.be/P_6vDLq64gE Former FBI Agent Explains How to Detect Lying & Deception https://youtu.be/tpJcBozuF6A Follow me on social media: Facebook: https://www.facebook.com/MrGKTamil Twitter: https://twitter.com/Mr_GK_Tamil Instagram: http://instagram.com/Mr_Gk_Tamil Telegram: https://telegram.me/MrGkGroup #MrGK #Lie Mr.GK stands for Mr.General Knowledge.

Comment