MENU

Fun & Interesting

தேங்காய் நீரோட்டத்தை கணிக்குமா? Science behind Water Dowsing | Mr.GK

Mr. GK 902,461 lượt xem 3 years ago
Video Not Working? Fix It Now

தேங்காய் நிலத்தடி நீரோட்டத்தை கணிக்குமா? தேங்காய் உருட்டல் முறையில் பூமிக்கு அடியில் இருக்கும் நீரோட்டத்தை கண்டறியும் முறையினை தற்போதும் விவசாயிகள் பெரும்பாலனோர் பயன்படுத்தி வருகின்றனர்.

குடுமி மட்டும் உள்ளவாறு உலர் தேங்காவை உறித்து “எல்” வடிவில் கையினை வைத்து உள்ளங்கையில் தேங்காவை வைத்துக்கொண்டு நிலத்திற்கு மேல் நடக்கின்றனர். அப்போது எவ்விடத்தில் பூமிக்கு அடியில் தண்ணீர் இருக்கிறதோ அந்தப்பகுதிக்கு தேங்காயை கொண்டு சென்றால், தேங்காயின் குடுமி 90 டிகிரி-ல் வானத்தை நோக்கி இருக்கும்.

இது உண்மையா? இதற்கு பின் இருக்கும் அறிவியல் என்ன?

Water dowsing debunked:
https://www.youtube.com/watch?v=cqoYrSd94kA
https://www.youtube.com/watch?v=_VAasVXtCOI
https://www.youtube.com/watch?v=q_mWZWDcqK4
https://www.youtube.com/watch?v=7rOqyMykIso
https://www.youtube.com/watch?v=Tok7OnfQza0

Electrical Resistivity
https://www.youtube.com/watch?v=3WK1YJotbfw

நிலத்தடி நீரை கண்டறியும் நவீன தொழில்நுட்பம்
https://www.dailythanthi.com/Others/YourArea/2018/04/13155358/Modern-technology-to-find-ground-water.vpf

Follow us:
Facebook: https://www.facebook.com/MrGKTamil
Youtube: https://www.youtube.com/MrGKTamil
Twitter: https://twitter.com/Mr_GK_Tamil
Instagram: http://instagram.com/Mr_Gk_Tamil

#mrgk
#debunk
#dowsing

Mr.GK stands for Mr.General Knowledge.

Comment