சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
https://t.me/+jQEQ39921oIxMzVl
தொடர்புக்கு :-
ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
செல் - 8870009240, 9360314094
ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
செல் - 7299703493
Office Address :
15/87 arasalwar kovil keela street
Opp of court
Srivaikundam
Thoothukudi District - 628601
337, abdhul Rahman Mudhalali Nagar
V. M chathram
Tiruchendur Main Road
Tirunelveli
8/30, Ground floor
old Bangaru colony 2nd Street
West k k nagar chennai-600078
........................................................................
#Maintenance
#intriemmaintenance
#Maintenancecasetamil
#Section24hindumarriageact
#crpc125tamil
#domesticviolenceact
#criminalprocedurecode
#ஜீவனாம்சம்
#பராமரிப்பு
Madras High Court
Shanmugasundaram vs Sudha
Dated - 4. 04. 2016
JUSTICE R.SUDHAKAR & S.VIMALA
C.M.A.No.726 of 2016
........................................................................
நல்ல கல்வி அறிவு பெற்று, சம்பாதிக்கும் திறனுள்ள மனைவி கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற முடியாது.
Madhya Pradesh High court
Mamtha Jaiswal vs rajesh jaiswal
Dated - 24.03.2000
........................................................................
மனைவி நல்ல கல்வி அறிவு பெற்றிருப்பதால் அவர் சம்பாதிக்கும் திறனுடையவர் என்று கருத முடியாது. மனைவி படித்திருந்தாலும், தன்னைத்தானே பராமரிக்க முடியாமல் தவித்தால் அவருக்கு கணவர் ஜீவனாம்சம் வழங்க வேண்டும்.
Chennai High court
CMA. No - 1911/2016
Dated - 06.09.3016
Karuppusamy vs Mallika
.......................................................................
பொய் சொல்லும் மனைவிக்கு ஜீவனாம்சம் கிடையாது. No maintenance if wife lies.
Supreme Court
Civil Appeal No - 5239 /2002
Dated - 03.09.2009
Dalip Singh Vs state of up
........................................................................
ஜீவனாம்சம் கேட்டு தாக்கல் செய்யப்படும் இடைக்கால மனுக்களை 60 நாட்களுக்குள் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். நீண்ட கால விசாரணை அவசியமில்லை. தரப்பினர்கள் தாக்கல் செய்யும் சத்திய பிரமாண வாக்குமூலம் மற்றும் ஆவணங்களை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கலாம். தேவைப்பட்டால் மட்டுமே சாட்சிகளை விசாரிக்க வேண்டும்.
Delhi High Court
Kusum Sharma vs Mahinder Kumar Sharma
Dated - 14. 01. 2015