MENU

Fun & Interesting

விசாரணை வளையத்தில் Seeman! Stalin கொடுத்த மெசேஜ்!அடுத்து?! | Elangovan Explains

Vikatan TV 65,707 3 days ago
Video Not Working? Fix It Now

#mkstalin #seeman #ntk #politics #elangovanexplains வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜரானார் சீமான். அங்கே 'விஜயலட்சுமியை எப்படி தெரியும்?, திருமணம் ஆனதா?' என அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன. முக்கியமாக மிட்நைட்டில், ஸ்டாலின் கொடுத்த முக்கிய மெசேஜ். அடுத்து என்ன திட்டமிட்டிருக்கிறார் சீமான். திமுகவின் வியூகம் என்ன? =================== Chapters: 00:00 - Intro 01:37 - 100 கேள்விகள்... விறுவிறுப்பான விசாரணை... என்ன சொன்னார் சீமான்? 08:14 - 'பெண் இனத்தை அவமதிக்கிறார் சீமான்...' கொதிக்கும் பெண் தலைவர்கள்! 11:45 - சீமானை சுற்றிய ஆக்‌ஷன்... ஸ்டாலின் கொடுத்த மிட்நைட் சிக்னல்! 14:56 - ஸ்வீட் கொடுத்த ஸ்டாலின்... Gift கொடுத்த கூட்டணி! ========================= Join this channel to get access to perks: https://www.youtube.com/channel/UCEhsOgK2u8GDDoynMCj78Ng/join Video Credits: ### Host : S T Elangovan Script : S T Elangovan Camera : Ramesh Balaji G Editor : Divith Raj.P Video Producer: S T Elangovan Thumbnail Artist: Santhosh.C Channel Manager : Muthu Manisha kannan Deputy Chief Channel Manager : Shivakumar M R Asst Channel Head: Hassan Hafeezh ### Vikatan Tv Channel Description link: Subscribe to Vikatan E-Magazine - http://bit.ly/3ht2TKZ Install Vikatan App : https://vikatanmobile.page.link/vikatan_tv#rnravi

Comment