MENU

Fun & Interesting

சுய கட்டுப்பாடு - நமக்குள் கொண்டுவருவது எப்படி?- சுரேகா | Self Discipline - Guidance Talk -Surekaa

Surekaa Sundar 25,040 5 years ago
Video Not Working? Fix It Now

சுய கட்டுப்பாடு - அவ்வளவு முக்கியமா? நம் சுய கட்டுப்பாடை நாம் எப்படி நிர்வகிப்பது? வேலைக்காரன் சொல்வதை முதலாளி கேட்கவேண்டுமா? சுயகட்டுப்பாடு என்ன செய்யும்! சுய கட்டுப்பாடு இல்லாமல் நாம் என்ன இழக்கிறோம்? Habit Loop என்பது என்ன? என்று சுவாரஸ்யமாக விளக்குகிறார் சுரேகா!

Comment