MENU

Fun & Interesting

கேட்கும் நொடி உன் வேண்டுதல் பலிக்கும்-சட்டென இதை தொடு/Shirdi sai baba advice/sai motivation🔥🔥🔥

Saiappa Motivation 5,058 11 months ago
Video Not Working? Fix It Now

ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம் ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே சச்சிதானந்தாய தீமஹி தன்னோ சாய் ப்ரசோதயாத். ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம் சாய்பாபா வீடியோவை பார்ப்பதற்கு நன்றி இந்த சேனலில் சாய்பாபாவின் அறிவுரைகளை எளிமையான தமிழில் எல்லோருக்கும் புரியும் வகையில் படிக்கப்படும். சாய்பாபாவின் தீவிர பக்தர்கள் நமது சேனலுக்கு தரும் ஆதரவிற்கு மிக்க நன்றி சாயின் அருளால் அவர்களின் குடும்பத்தில் விரைவில் நல்லது நடக்க சாய் குடும்பத்தினர் வேண்டிக்கொள்கிறோம். ஓம் சாயி நமோ நம ஜெய் சாயி நமோ நம ஜெய ஜெய சாயி நமோ நம சத்குரு சாயி நமோ நம Om sai ram Jai sairam Thanks for watching saibaba channel In this channel I will upload videos of SAIBABA 🙏about his advices to all his devotees in Tamil. Saibaba devotees are giving ur great support to this channel Thank you so much 😊 May saiappa bless you all with his blessings. ஓம் ஸ்ரீ ஸாயிநாதாய நம: ஓம் ஸ்ரீ லக்ஷ்மீ நாராயணாய நம: ஓம் ஸ்ரீ கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நம: ஓம் சேஷ சாயினே நம: ஓம் கோதாவரீ தட ஷீரடி வாஸினே நம: ஓம் பக்த ஹ்ருதாலயாய நம: ஓம் ஸர்வ ஹ்ருத்வாஸினே நம: ஓம் பூதாவாஸாய நம: ஓம் பூதபவிஷ்யத் பாவ வர்ஜிதாய நம: ஓம் காலாதீதாய நம: ஓம் காலாய நம

Comment