MENU

Fun & Interesting

ஊறுகாய் புல்|silage| கறவை மாட்டிற்கு சிறந்த தீவனம்|fat & snf ஐ உயர்த்த சிறந்த தீவனம் #farmbusiness

Video Not Working? Fix It Now

MP SILAGE 96003 55096 location 📍 https://maps.app.goo.gl/fW8CRqt23MC3N6FY9 பசுத்தீவனத்தின் பசுமை தன்மை மாறாமல் மிகவும் குறைந்த ஊட்டச்சத்து இழப்புடன் சைலோ (Silage in Tamil) எனப்படும் காற்று புகா குழியில் பதப்படுத்தும் முறையே சைலேஜ் அல்லது ஊறுகாய்ப் புல். சைலேஜ் செய்யும் முறை: சைலேஜ் (Silage in Tamil) தயாரிக்க பசுத்தீவனத்தை காற்று புகாத இடத்தில் மூடி வைத்து சேமிக்கலாம். இம்முறையை குழிவடிவிலோ, கோபுரவடிவிலோ, சரிவு வடிவிலோ காண்கிரிட் வளையங்கள் வடிவிலோ, குதிர் வடிவிலோ, அல்லது பாலிதீன் பைகளை பயன்படுத்தலாம். பசுத்தீவனத்தை சுமார் 2மணி நேரம் முதல் 3மணி நேரம் வரை சூரிய இளியில் உலர்த்தி ஈரப்பத அளவை குறைக்க வேண்டும். பின்பு அதனை 2-3 அங்குலமாக சிறு சிறு துண்டுகளாக வெட்டி சைலோவில் அடிக்கி வர வேண்டும். ஊறுகாய் புல் | silage | கறவை மாட்டிற்கு சிறந்த தீவனம் silage making process #brothersfarm #silage #மட்டுதீவனம் @brothersfarmtamil

Comment