@deejayfarming8335
நவீன பால்பண்ணையின் அடையாளமே silege ஆகும்.
பல தீவனப்பயிர்களை காட்டிலும்
கார்போ ஹட்ரேட் நிறைந்த மக்காச்சோளம் சிறந்த்தாகும்.
மற்ற தீவனங்களை காட்டிலும் அதிக
உற்பத்தி தரக்கூடியது.
இடைப்பட்ட பால் பருமான 85 ம் நாள் முதல் 90 நாட்களுக்குள் அறுவடை
செய்து 9, 10 cm அளவுக்கு நறுக்கி
காற்று புகழ் அளவிற்கு 40 நாள் அடைத்து வைத்தால் தரமான silege
கிட்டும்.
ஒரு ஏக்கர் இயற்கை முறை, சொட்டுநீர் பாசனத்தில் பயிரிடும் போது 20 to 24 ton பசுந்தீவனம்
கிடைக்கும்.
5 பசுக்களுக்கு தலா 20 கிலோ வீதம்
ஒரு நளைக்கு 100 கிலோ வீதம்
200 நாட்களுக்கான silege கிட்டும்.
பால் பண்ணை ,மற்றும் ஆட்டுப்பண்ணையில் தீவன செலவுகளை குறைக்கவும், ஆட்கள்
பற்றாக்குறை நீங்கவும் இது ஒரு
சிறந்த முறையாகும்.
#silege #greenfodder #dairyfarming