வாஸ்து என்பது தொன்று தொட்டு நாம் பயன்படுத்தி வரும் கட்டிடக்கலை சார்ந்த ஒரு விசயமாகும். முதன் முதலில் கட்டிடம் கட்டும்போது வாஸ்து பூஜை செய்தே அனைவரும் ஆரம்பிக்கின்றனர். அந்த வாஸ்து சில வீட்டில் சரியாக அமையாமல் இருந்தால் அதற்கு எளிய வழிமுறைகளின் மூலம் எப்படி சரி செய்வது என்பதனை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
- ஆத்ம ஞான மையம்