MENU

Fun & Interesting

SINGAMUGAM SIRIPPUDANE|ADIYAARKKADIYAN| A K SASIDARAN |SPS MUSIC|TAMIL DEVOTIONAL|LAKSHMI|NARASIMHAN

Adiyaarkkadiyaan 1,075 2 weeks ago
Video Not Working? Fix It Now

Namaskaram! It is always nice to meet you all with new song. Today, Saturday, 22nd February 2025, we are Releasing a lovely Song on the Glory of Mahalakshmi,Sri Yogalakshmi who sits on the lap of Sri Bargava Narasimhan at Mysore Belagola, the Thennaimisa Kshetram. Please share the songs with more friends and relatives and request them to subscribe. Lyricist - Adiyaarkkadiyaan Puduagrahram S Parthasarathy; Music Composer and Singer- A.K. Sasidaran; Producer - S Parthasarathy, Bangalore; Music Credits Voice Recorded - AKS Productions; Keys – Krishna; Rhythm- Gokul; Mixed & mastered at - Vijaya Music Studios; Lyrical video editor – Senthilkumar; Audio label organiser - SPS MUSIC. The full song is given below in Tamil for listeners to enjoy and practice. Adiyaarkkadiyaan Puduagraharam S Parthasarathy, Bangalore பல்லவி சிங்கமுகன் சிரிப்புடனே நஞ்சுநாகம் மீதிருக்க அஞ்சுகம் அவன்மடியில் அமர்ந்திருந்தாள் அந்தக் குளிர்தென் நைமிசக் கோவிலிலே சீருடனே மாலவனின் நாயகியே சரணம் 1 அடைவோம் நம் அவளை அடைவாளே அவனை வினையெல்லாம் தீர்ப்பாள் வழி செய்வாளே முறையாய் நற்குணம் நமக்கருள்வாள் ஸ்ரீயாய் பற்பலத் தடைநீக்குவாள்! பொழிகருணையின் வடிவே! தினம் தினம் அருள் வேண்டுவோம் அலைமகள் புகழ்பாடுவோம்! சரணம் 2 பொற்கரத்தாள் சிந்தும் சிரிப்பொன்று நம்மை அற்புதமாய் மாற்றும் அவன் திருப்பாதம் சேர்க்கும் ஆனந்தம் அவனுக்கென்பாள் தாயே! மீதத்தைத் தனக்கென்பாளே இதுநமக்கொரு வழியே புரிந்ததைக் கைக்கொள்ளுவோம் தெளிந்திடப் பாடிடுவோம்

Comment