சிறுவிடை முட்டை விற்பனை அனைவருக்கும் லாபமா? தீவன செலவை குறைத்து மேய்ச்சல் நிலம் இருக்கும் பண்ணையாளர்களுக்கு கண்டிப்பாக லாபமாக இருக்கும். புதிய பண்ணையாளர்கள் முட்டை விற்பனையிலும் அனுபவம் பெற வேண்டும். இவர் ஒரு வருடமாக முட்டை விற்பனையில் வருமானம் எடுக்கிறார். இவர் பண்ணையை நேரில் சென்று பார்த்தால் புரியும். இவரிம். தூய சிறு விடை குஞ்சுகளும் கிடைக்கும். இவர் அலைபேசி: 9042000029
#சிறுவிடைமுட்டை#trichy#