Exclusive Interview | Pr Justin C Timothy | sis Nathiya Nelsan | sis.நதியா வில்சன் உடைய சாட்சி உண்மையா ஒரு பிரத்தியேக நேர்காணல் | sis Nathiya Nelsan | Jebamtv
sநரகத்திற்குச் சென்று வந்த சகோதரியின் உண்மை சாட்சி | Sis.நதியா நெல்சன்| Testimony of sis Nathiya Nelsan | nathiya nelson testimony | nathiya testimony in tamil | tamil christian testimony | Jebamtv
மரித்த பின் உன் ஆத்துமா எங்கே? || உண்மை தரிசன சாட்சி || Sis.நதியா நெல்சன்
இது தனிப்பட்ட விதத்தில் தேவனால் கொடுக்கப்படும் அனுபவம் தரிசனம், இப்படிப்பட்ட அனுபவங்கள் மூலமாக சபை மக்களுக்கும், உலக மக்களுக்கும் தேவன் தம்முடைய எச்சரிப்பையும், விழிப்புணர்வையும்
தருகிறார்,
வேதத்தின் அடிப்படையில்,
இந்த நிலையானது மரித்தவர்களுக்கு ஏதுவான ஒரு அனுபவத்தின் மூலமாக தேவன் கொடுக்கிறார்,
உதாரணம், வெளிப்படுத்தின விசேஷம் 1:17 , தானியேல் 10:10
இந்த அனுபவம் பெற்றவர்கள் அவர்கள் சொல்லுகிற சாட்சியின் அடிப்படையிலே, தங்களை மரித்த ஒரு சடலத்திற்க்கு ஒப்பனையாகவே சொல்லுகிறார்கள்.
ஆக இது பொய்யல்ல தேவன் கொடுக்கிற அனுபவம்.
உலகத்தின் அடிப்படையில் பரலோகத்திற்கோ, பாதாளத்திற்கோ சொல்லுகிறது மரித்தவர்களின் நிலை, ஆனால் இந்த நிலையை உயிரோடுயிருக்கிறபோதே தேவனுடைய கிருபையினாலே ஒரு சிலருக்கு கொடுத்து தம்முடைய மகத்துவங்களை தேவன் விளங்கபண்ணுகிறார்,
அந்த அடிப்படையிலே சகோதரியின் சாட்சியும்,
வேத ஆதாரத்திற்க்கு உரியதே.
#TestimonyofsisNathiya Nelsan #Sis.நதியாநெல்சன் #சாட்சிஉண்மையா #மரித்த பின் உன் ஆத்துமாஎங்கே? #Testimony #jesus #hell #tamil #tamilchristian #christian #tamilchristiantestimony #jesustestimony #testimonyofjesus #christianmessage #tamilchristianmessage #merical #raisenfromthedeath #living #livingtestimony #livinggod
#livingtestimonyofgod