MENU

Fun & Interesting

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு | #SPB #LakshmanSruthi #NinaithalaeInikkum @ColorsTamil ​

Lakshman Sruthi 468,926 3 years ago
Video Not Working? Fix It Now

Song: ராகங்கள் பதினாறு உருவான வரலாறு from movie - தில்லு முல்லு ft. S.P. Balasubhramaniyam and Lakshman Sruthi 100% Manual Orchestra during tribute show for M.S. Viswanathan Lyricist : கண்ணதாசன், Music : M. S. விஸ்வநாதன் Subscribe for more videos! Follow us in Facebook & instagram @LakshmanSruthiMusicals @ChennaiyilThiruvaiyaru Lyrics: ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும்போது அறிவாய் அம்மா ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும்போது அறிவாய் அம்மா பலநூறு ராகங்கள் இருந்தால் என்ன பதினாறு பாட சுகமானது பலநூறு ராகங்கள் இருந்தால் என்ன பதினாறு பாட சுகமானது ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பா..டும்போது அறிவாய் அம்மா கனிவான ஸ்வரம் பாட பதமானது கலைமாது தான் மீட்டும் இதமான வீ...ணை கனிவான ஸ்வரம் பாட பதமானது அழகான இளம் பெண்ணின் மே...னி தான் கூட ஆதார சுருதிகொண்ட வீணை அம்மா அழகான இளம் பெண்ணின் மே....னி தான் கூட ஆகார சுருதிகொண்ட வீணை அம்மா ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும்போது அறிவாய் அம்மா இடை ஆட வலை ஆட சலங்கைகள் ஆ....ட இடையோடு கோடி போல நடமாடினால் இடை ஆட வலை ஆட சலங்கைகள் ஆ...ட இடையோடு கொடி போல நடமாடினாள் உலகாளும் உமையாளின் ரா...க பாவங்கள் ஆனந்தம் குடிகொண்ட கோ....லம் அம்மா உலகாளும் உமையாளின் ரா....க பாவங்கள் ஆனந்தம் குடிகொண்ட கோ..லம் அம்மா ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும்போ...து அறிவாய் அம்மா பலநூறு ராகங்கள் இருந்தால் என்ன பதினாறு பா...ட சுகமானது.. ஹா ஹா... பலநூறு ராகங்கள் இருந்தால் என்ன பதினாறு பா...ட சுகமானது ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும்போது அறிவாய் அம்மா..... For more Latest Updates Connect with us on Social Media: - Facebook - https://www.facebook.com/LakshmanSruthi/ - Instagram - https://www.instagram.com/lakshmansruthimusicals/ - Twitter - https://twitter.com/lakshmansruthi1 For further details Visit our website - http://www.lakshmansruthi.com/ For Promotions & Collaborations, Contact: Srinivaas J -Social Media Consultant, Lakshman Sruthi. Email: [email protected]

Comment