இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் வெடித்து ஓய்ந்த நிலையில், நம் தேசத்துக்கு எதிராக உளவு பார்த்த சதிகாரர்கள் அடுத்தடுத்து சிக்கி வருவது நாட்டையே உலுக்கிப்போட்டுள்ளது.
பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியானாவை சேர்ந்த 11 உளவாளிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் மிகவும் ஆபத்தானவர் ஹரியானாவை சேர்ந்த பிரபல யூடியூபர் ஜோதி மல்கோத்ரா.#indiavspakistan #jyotimalhotra #Pakistanspy #