இலங்கை அரசின் தற்போதைய செயல்பாடு ரவுடிகள் போல் உள்ளது | Sri lanka economic crisis
#Srilanka #Economiccrisis #Mannarmanan #Suvadugal #Ibctamil
பொருளாதார வீழ்ச்சியால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது இலங்கை. விலைவாசி உயர்ந்திருக்கிறது. நாணயத்தின் மதிப்பு சரிந்திருக்கிறது. அமெரிக்க டாலர்களில் நடக்கும் இறக்குமதிகள் முடங்கியிருக்கின்றன.
இறக்குமதியை நம்பியிருக்கும் தொழில்துறைகள் திணறிக் கொண்டிருக்கின்றன. மக்களும் எதிர்க்கட்சிகளும் அரசுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதார வீழ்ச்சியால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது இலங்கை. விலைவாசி உயர்ந்திருக்கிறது.
நாணயத்தின் மதிப்பு சரிந்திருக்கிறது. அமெரிக்க டாலர்களில் நடக்கும் இறக்குமதிகள் முடங்கியிருக்கின்றன. இறக்குமதியை நம்பியிருக்கும் தொழில்துறைகள் திணறிக் கொண்டிருக்கின்றன. மக்களும் எதிர்க்கட்சிகளும் அரசுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்
இந்த நிலையில் மற்ற நாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர்கள் இலங்லையில் முதலீடு செய்ய வாருங்கள் என அழைக்கின்றது இலங்கை அரசு பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டு எழுமா இலங்கை , அல்லது இதே நிலைதான் தொடருமா? இது போன்ற கேள்விகளுக்கு வரலாற்று ஆய்வாளர் மன்னர்மன்னன் ஐபிசி தமிழ் சுவடுகள் நிகழ்ச்சியில் அளித்த சிறப்பு நேர்காணல் உங்களுக்காக...
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Join our official Telegram Channel: https://t.me/ibctamil
---------------------------
Website: http://www.ibctamil.com/
Subscribe: https://goo.gl/Tr986z
Facebook: https://www.facebook.com/ibctamilmedia
Twitter: https://twitter.com/ibctamilmedia
Instagram: https://www.instagram.com/ibctamil/