Sri Lanka-ல் வீசும் காற்றில் எதிர்பார்ப்பின் வாசனை; இது ஏன் Srilanka President-க்கு பெரும் சவால்?
சிக்கலான பொருளாதார நிலையில் உள்ள இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் அநுர குமார திஸாநாயக்கவின் முன்னிருக்கும் பொருளாதார சவால்கள் என்னென்ன? அதனை அவர் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்?
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
#Srilanka #Economy #EconomicCrisis #AnuraKumaraDissanayake
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N
Visit our site - https://www.bbc.com/tamil