இலங்கை முறையில் கறிபணிஸ் | மீன் கறிபணிஸ் | Sri lankan Fish buns (malu paan )fish bun recipe in tamil
கறி பனிஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள்.
மா 250g
ஈஸ்ட் 1தே.க
சீனி 1தே.க
இளம் சுடுதண்ணீர் 3மே.க
உப்பு தேவையான அளவு
பால் 15ml
பட்டர் 2மே.க
முட்டை 1/2
ரின் மீன் 100g
உருளைக்கிழங்கு 100g
வெங்காயம்
கடுகு
பெரிஞ்சிரகம்
கறுவா
கறிவேப்பிலை
றம்பை
இஞ்சி +உள்ளி பேஸ்ட் 1 மே.க
கட்டைத்தூள் 1/2மே.க
மஞ்சள் தூள் 1/2தே.க
மசாலா தூள் 1/2தே.க
மிளகு தூள் 1/2தே.க
உப்பு தேவையான அளவு
தேசிப்புளி சிறிதளவு