https://youtu.be/69yigf6DUBY
ஸ்ரீவினிதாவின், "உதிரட்டுமே உள்ளத்தின் திரை" RJ கிருத்திகா ராஜின் குரலில்...
உதிரட்டுமே உள்ளத்தின் திரை கதையில் இருந்து சிறு துளி
“நீதான் வித்தியாசமா நடந்துக்கிற தேவா... இவ்வளவு அழகான பொண்டாட்டி பக்கத்துல இருந்தும் எதுவுமே பண்ணாம இப்படி சாமியார் மாதிரி இருக்கியே.... ஆர் யூ ஆல்ரைட்..? என அவள் நக்கலாகக் கேட்க அவனுக்கோ கழுத்து நரம்புகள் புடைத்தன.
“கெட் லாஸ்ட்.... யூ ஃப********* இடியட்...” என அவன் கோபத்தில் திட்ட அவளோ அவனை மேலும் நெருங்கி தன்னுடைய முன்னழகுகள் அவன் மீது பதியும் வண்ணம் அவனுடல் மீது சாய்ந்து நிற்க,
அவனோ சட்டென அவளை நோக்கித் திரும்பியவன் தன்னுடைய அழுத்தமான பார்வையை அவள் மீது செலுத்தியவாறு விலகிக் கொண்டான்.
“அசிங்கமா இல்லையா...?”
“பொண்டாட்டிய திருப்தி படுத்தாம இருக்க உனக்கே அசிங்கமா இல்லைங்கும் போது எனக்கு மட்டும் ஏன் அசிங்கம் வரப்போகுது..?”
“உன்ன பார்த்தா எனக்கு எந்த ஃபீலிங்ஸ்ஸும் வரல.... நீ எப்படி இருந்தாலும் எனக்கு அந்த பீலிங்ஸ் உன் மேல வராது... வீணா ட்ரை பண்ணி உன்னை நீயே கேவலப்படுத்திக்காத...” என அழுத்தமாகக் கூறிவிட்டு விலகிச் செல்ல முயன்றவனின் கரத்தைப் பிடித்து நிறுத்தியவள் அவனை நன்றாக நெருங்கி உடலோடு உடல் உரசிவாறு ஒட்டி நின்றாள்.
“டேய் தேவா... இன்னும் எத்தனை நாளைக்கு நீ இப்படியே இருக்கேன்னு நானும் பார்க்கிறேன்.... நாய் மாதிரி என் பின்னாடியே நீ சுத்தப் போற நாளும் வரத்தான் போகுது...” என வர்ஷா திமிராகக் கூற அடுத்த நொடியே தன்னுடைய வலது கரத்தை உயர்த்தி அவளுடைய கழுத்தை அழுத்தமாகப் பற்றி இறுக்கியவன்,
“கொன்னு புதைச்சுட்டு போயிட்டே இருப்பேன்டி.... என் வழியில தலையிடுவதை இத்தோட நிறுத்திக்கோ....” என கர்ஜனைக் குரலில் கூறி விட்டு அவன் வேகமாக அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட இருமியவாறு தன் கழுத்தை வருடிக் கொடுத்தளுக்கு தன் கணவனின் மீது கொள்ளை கொள்ளயாக வெறுப்பே மீதமிருந்தது.
to read in kindle: https://amzn.in/d/0Pp2iHn
Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UClsmjj7AmQFat-UZf6zNWNw/join
#tamilaudionovels
#tamilnovelsaudiobooks
#srivinithatamilnovels
#RJkrithigharajnovels
#loveandromanticnovelsaudiobooks
#ramanichandrantamilnovelsaudio
#rcnovels
#ramanichandrannovels
#ramanichandrantamilnovels
#ramanichandrantamilnovelsaudiobooks
#audionovels
#dushyandhamaraannovels
#audiobooks
#tamil
#love
#ramanichandrannovelsaudiobooks
#rjsuja
#rjadhi
#tharathinovels
#dushyandhamaraannovels
#thanvirajnovels
#adhinovels